தமிழ் இஸ்லாம் இணைய தளம்

இளம் பிறை அனாதைகள் அறக்கட்டளை

 வேண்டும்…..

 கவிதை ஒன்று வேண்டும் - தமிழ்
கவிதை ஒன்று வேண்டும் - நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!

சோலை ஒன்று வேண்டும் - அங்கு
தூய தென்றல் வேண்டும் - இளங்
காலை தோறும் தமிழ்ப் பண் வழங்கி எனைக்
கருணை செய்ய வேண்டும்!

குலசை சுல்தான்

பயணம்…..

என்ன இது என்ற இதுவரை...
பதில் கிடைக்கப்படாத கேள்வியோடு
வளமையான பயணம் தொடர்கிறது இன்றும்.

தினமும் இப்படித்தான்
நெரிசல் நிறைந்த நிலையில்
அமைதி கலைந்த பொழுதில்
குழப்பமான மனநிலையில்தான்
தெளிவில்லாத பயணம்
என்றும் எனக்கு.

குலசை சுல்தான்

¾¡ö¦Á¡Æ¢,,,,

 

¾¡ö¦Á¡Æ¢Â¢ø ¸üÀЧÀ¡ø

¾ÅÓõ þø¨Ä

 

¾¡ö¿¡ðÊø Å¡úÅЧÀ¡ø

¦º¡÷ì¸õ þø¨Ä

 

Å¡öôÀó¾ø §À¡Î§Å¡÷ìÌ

Å¡ú쨸 þø¨Ä

 

ÅõÒìÌõ ¬¨ºìÌõ

 º¢ÈôÒ þø¨Ä

 

§¿¡ö¸Ç¢§Ä ¸Å¨Ä§À¡Ä

§ÅÚ þø¨Ä

 

¿¢õÁ¾¢§À¡ø §ÅÚ¦ºøÅõ

 ¯Ä¸¢ø þø¨Ä

 

¬öó¾È¢ó¾ «È¢¨ÅÅ¢¼

¯Â÷× ±Ð×Á¢ø¨Ä!

 

«È¢ó¾Å÷ìÌò ÐýÀ¦ÁýÚõ

 þø¨Ä, þø¨Ä!

                                                                                                                    

குலசை சுல்தான்

Welcome

Newest Members

Hamzaismailnajee 

Google+ Web Search